Editorial / 2024 மே 31 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
தொழில் சம்பந்தமாக தொலைதூர பயணங்களை மேற்கொள்வீர்கள். மனைவியின் வீட்டாரோடு மல்லுக்கட்டுவீர்கள். தொழில்துறையில் இடர்ப்பாடுகளை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் நிலையான வருமானம் இல்லாமல் தடுமாறுவீர்கள். அலுவலகங்களில் அவசரப்பட்டு வார்த்தைகளை விடாதீர்கள். வேலை இடத்தில் விசுவாசமாக இருப்பீர்கள்.
13 minute ago
19 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
19 minute ago