2025 மே 19, திங்கட்கிழமை

கடகம்

Editorial   / 2024 ஜூலை 22 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மனதில் நினைத்த காரியம் எளிதில் ஈடேறி மகிழ்ச்சி அடைவீர்கள். மங்கல நிகழ்ச்சியால் வீட்டை கலகலப்பாக மாற்றுவீர்கள். வயதான பெற்றோர்களிடம் வாயார வாழ்த்து பெறுவீர்கள். பிள்ளைகளின் நடத்தையால் மனம் குளிர்ந்து போவீர்கள். வேலைகளை சுலபமாக முடிப்பீர்கள். நண்பர்களின் ஆதரவு அலைச்சலைக் குறைக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்வீர்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X