Editorial / 2020 நவம்பர் 08 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கன்னி ராசி அன்பர்களே, இன்றையதினம் (08) நீங்கள் எடுக்கும் முடிவுகள் சரியானதாயிருக்க ஒன்றுக்கு இரு முறை யோசிக்க வேண்டும். பெரியவர்களின் ஆலோசனையைக் கேட்பது சிறப்பு. இன்றைய நாள் சிறப்பாக அமைய நீங்கள் திட்டமிட வேண்டும்.
பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படலாம். உங்கள் பணிகளை குறித்த நேரத்தில் முடிப்பதை கடினமாக உணர்வீர்கள். இன்று பணம் சேமிப்பதற்கான வாய்ப்புக் குறைவு. கூடுதல் செலவுகள் ஏற்படும். பற்களில் உபாதைகள் ஏற்படும் என்பதால் அதில் கவனம் தோவை.
7 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
8 hours ago