Editorial / 2020 நவம்பர் 09 , மு.ப. 07:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று (09) உங்களுக்கு செலவுகள் அதிகரிக்கும். என்றாலும், தேவையான பணம் இருப்பதால் சமாளிப்பதில் சிரமம் இருக்காது. பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்க வாய்ப்பு உள்ளது. உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும். நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள்.
வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கும். வியாபாரத்தில் விற்பனையும் இலாப மும் கூடுதலாக இருப்பது மகிழ்ச்சி தரும். ஆஞ்சநேயரை வழிபட மகிழ்ச்சி அதிகரிக்கும்.
20 minute ago
26 minute ago
33 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
26 minute ago
33 minute ago
2 hours ago