Editorial / 2022 பெப்ரவரி 03 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று உங்கள் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும் சாதகமான நாள். சிறந்த சூழ்நிலை காணப்படும். நீங்கள் ஆற்றலுடனும் உற்சாகமான மன நிலையுடனும் இருப்பீர்கள். இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள். பனியின் மூலம் வெற்றிகரமான பலன்கள் கிட்டும். கடினமான பணிகளையும் எளிதாக முடிப்பீர்கள். உங்கள் துணையுடன் பழகும் போது நீங்கள் அமைதியாக பழக வேண்டும். நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்த இந்தப் போக்கு மிகவும் அவசியம். நிதிநிலைமை மகிழ்ச்சிகரமாக இருக்கும். புதிய முதலீடுகளில் பங்கு கொள்ள இன்று நீங்கள் திட்டமிடலாம். உங்களிடம் காணப்படும் சிறந்த ஆற்றல் காரணமாக நீங்கள் இன்று சிறந்த ஆரோக்கியத்தை பராமரிபீர்கள்.
17 minute ago
36 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
36 minute ago
1 hours ago
2 hours ago