Freelancer / 2022 ஜூலை 26 , மு.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று உங்களுக்கு சிறந்த பலன்கள் கிடைக்கும். பணிகளில் திறமைகளை வெளிப்படுத்தி உங்கள் மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். துணையிடம் இனிமையான உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் மகிழ்ச்சியாக இருக்கலாம். சேமிப்பு அதிகரிக்கும். அவநம்பிக்கை எண்ணங்களை தவிர்த்தால் ஆரோக்கியமாக இருக்கலாம்.
8 minute ago
22 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
22 minute ago
39 minute ago