2024 மே 20, திங்கட்கிழமை

கன்னி

Editorial   / 2023 நவம்பர் 01 , மு.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிரிகள் உங்கள் வியாபாரத்தைக் கெடுக்க நினைப்பதை உணர்வீர்கள். எச்சரிக்கையாக நடந்து அதை தடுப்பீர்கள். எடுத்த காரியத்தில் ஏதாவது ஒரு இடையூறை சந்திப்பீர்கள். மரியாதை குறைவான பேச்சால் மனைவியோடு சண்டை போடுவீர்கள். உத்தியோகம் பார்க்கும் இடத்தில் நேரம் காலம் பார்க்காமல் வேலை செய்வீர்கள். கடன் சுமையால் கவலைப்படுவீர்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X