2025 மே 21, புதன்கிழமை

கன்னி

Editorial   / 2024 மே 30 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று எல்லா செயல்களிலும் யதார்த்தமான அணுகுமுறை மேற்கொள்வது நல்லது. உங்கள் இலக்குகளை முடிப்பதில் சில கடினங்கள் காணப்படும். மனதை அமைதியாக வைத்து கவனமுடன் செயல்பட்டால் நன்மை விளையும்.

நிலுவையில் உள்ள பணிகள் உங்களுக்கு கவலை அளிக்கும். உங்கள் பணிகளை திட்டமிட்டு ஒழுங்குமுறைபடுத்தி செயலாற்ற வேண்டும்.

உங்கள் மனதில் ஏற்படும் சஞ்சலமான எண்ணங்களை உங்கள் துணையிடம் வெளிப்படுத்துவதன் மூலம் நல்லிணக்கம் குறையும். நல்லுறவை பராமரிக்க உணர்ச்சிகளை கட்டுபடுத்தி நட்புடன் உணர்வுகளைப் பகிர வேண்டும்.

நிதிநிலைமையில் காணப்படும் ஏற்ற இறக்கம் மனதிற்கு கவலை அளிக்கும். உங்கள் செலவுகளை கட்டுப்படுத்துவதை கடினமாக உணர்வீர்கள். பணச்சுமையை உணர்வீர்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X