2025 ஜூலை 09, புதன்கிழமை

கும்பம்

Editorial   / 2022 ஒக்டோபர் 03 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நில விற்பனை அமோகமாக நடக்கும். போட்டி பந்தயங்களில் வெற்றி வாகை சூடுவீர்கள். மாணவர்கள் ஆசிரியர்களின் பாராட்டைப் பெறுவார்கள். வீடு கட்டுவதில் இருந்த வில்லங்கம் விலகும். ஓயாத உழைப்பு வியாபாரத்தை உயர்த்தும். மழலைச் செல்வத்தின் அழுகுரல் குடும்பத்தை மகிழ்ச்சிப்படுத்தும். உழைப்புக்குத் தகுந்த ஊதியம் பெறுவீர்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .