2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கும்பம்

Editorial   / 2023 ஜூன் 02 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்லுமிடமெல்லாம் சிறப்புப் பெறுவீர்கள். நண்பர்கள் தேடி வந்து உதவி செய்வார்கள். குடும்பத்திற்காக கார் வாங்குவீர்கள். பயணங்கள் மூலம் பணம் திரட்டுவீர்கள். அன்பாக பேசி உறவினர்களை ஒன்று சேர்ப்பீர்கள். தொந்தரவு தந்த நோய் விலகி சந்தோஷம் அடைவீர்கள். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .