Editorial / 2024 மே 30 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று மந்தமான நிலை காணப்படும். உங்கள் செயல்களில் விழிப்புணர்வு தேவை. இன்று நன்மை காண திட்டமிட்டு செயல்பட வேண்டும்.இன்று உங்கள் பணிகளை கையாளும்போது சவால்களை சந்திக்க நேரும்.
மனக் குழப்பம் காரணமாக உங்கள் துணையுடன் தவறான புரிந்துணர்வு காணப்படும். தேவையற்ற வாக்குவாதங்கள் எழ வாய்ப்புள்ளது. எனவே இத்தகைய உணர்வை தவிர்க்க வேண்டும்.
பண இழப்பு காணப்படுகின்றது. பணத்தை கையாளும் போது கவனம் தேவை.
32 minute ago
49 minute ago
53 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
49 minute ago
53 minute ago
1 hours ago