2025 ஜூலை 05, சனிக்கிழமை

சிம்மம்

Editorial   / 2023 ஒக்டோபர் 11 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

எடுத்த காரியம் முடிவுக்கு வராமல் ஏமாற்றம் அடைவீர்கள். வீட்டில் கிறுக்குத்தனமாக நடந்து மனைவியின் கோபத்திற்கு ஆளாவீர்கள். முதலீடுகளை அதிகரித்து போட்டியாளர்களை திணறடிப்பீர்கள். தொழிற்சாலையில் உற்சாகமாக வேலை பார்ப்பீர்கள். உழைப்புக்குத் தகுந்த மரியாதை பெறுவீர்கள். ஆடம்பரமாக செலவு செய்து அவஸ்தைப்படுவீர்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .