Editorial / 2024 பெப்ரவரி 14 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இடையூறுகள் ஏற்படும் வேலைகளை வீம்புக்காக செய்யாதீர்கள். அதனால் தேவையில்லாத பிரச்சனைகளை சந்திப்பீர்கள். வெளியூர் பயணங்களை ஒத்திப் போடுவீர்கள். வண்டி வாகனங்கள் பழுதாகி சிரமப்படுவீர்கள். குடும்பத்தில் கோபத்தைக் காட்டாதீர்கள். நகைச்சுவையாக பேசுகிறோம் என்று சொல்லி பகையை வளர்க்காதீர்கள். அரசாங்க வேலைகளில் தாமதம் அடைவீர்கள்.
35 minute ago
5 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
5 hours ago
8 hours ago
8 hours ago