2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தனுசு

Editorial   / 2021 செப்டெம்பர் 27 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்பாராத பண வரவுஉண்டு. உறவினர் நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்புவரும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். சாதனைகள் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். உத்தியோகத்தில் சில புதுமைகளை செய்து எல்லோரின் கவனத்தையும் கவர்வீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X