Freelancer / 2022 மே 18 , மு.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று நிச்சயமற்ற தன்மையை உணர்வீர்கள். பணியில் கவனம் குறைந்து காணப்படும். இன்று சகஜமாகவும் உங்கள் துணையின் விருப்பப்படியும் நடந்து கொள்ள வேண்டியது அவசியம். செலவினங்கள் அதிகமாக காணப்படும். முதுகுவலி ஏற்பட வாய்ப்புள்ளதால் உங்களை மிகவும் அலட்டிக் கொள்ளாதீர்கள்.
24 minute ago
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
18 Jan 2026