Editorial / 2023 ஓகஸ்ட் 15 , மு.ப. 08:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
வீட்டில் சுப நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் செய்வீர்கள். பிள்ளைகளின் கல்வி தொடர்பான கவலை நீங்கி நிம்மதி அடைவீர்கள். தேவையில்லாத செலவு வந்து சிரமப்படுவீர்கள். கூடுதலான லாபம் பார்க்க இரவு பகலாக உழைப்பீர்கள். உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய்த் தாக்கத்தால் உடல் சோர்வடைவீர்கள். தொழிலில் உழைப்புக்கு ஏற்ற பலனை பெறுவீர்கள்.
39 minute ago
45 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
45 minute ago
3 hours ago