2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

தனுசு

Editorial   / 2023 ஒக்டோபர் 13 , மு.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒதுங்கிப் போனவர்கள் தேடி வந்து உறவாடுவார்கள். சஞ்சலப்பட்ட மனத்தோடு இருந்த நீங்கள் பெரியோர்களின் சந்திப்பால் தெளிவடைவீர்கள். கடந்த கால கசப்பான சம்பவங்களால் பாடம் கற்றுக் கொள்வீர்கள். தொழிலுக்குத் தேவை இல்லாத அம்சங்களை விலக்கி விடுவீர்கள். சகோதரிக்கு திருமண ஏற்பாடுகளை செய்வீர்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X