2024 மே 17, வெள்ளிக்கிழமை

தனுசு

Editorial   / 2023 டிசெம்பர் 12 , மு.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகாதீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்ற முயற்சி செய்வீர்கள். எச்சரிக்கையாக பயணம் மேற்கொள்ளவில்லை என்றால் விபத்தை சந்திப்பீர்கள். நண்பர்களின் ஆதரவை நல்ல முறையில் பெறுவீர்கள். தாயாரின் கால் வலிக்காக ஸ்கேன் எடுப்பீர்கள். கடமைக்காக வேலை செய்யாதீர்கள். பண இழப்பை தவிர்க்க பக்குவமாக நடந்து கொள்வீர்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .