2024 மே 01, புதன்கிழமை

தனுசு

Editorial   / 2024 ஏப்ரல் 07 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் விலகும். உத்தியோகப் பணிகளில் சாதகமான சூழல் அமையும். திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்ப்பு நிறைவேறும். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். மனை விருத்தி சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். எழுத்து சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். வெளிவட்டாரங்களில் மதிப்பு மேம்படும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .