Editorial / 2021 ஜனவரி 13 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று உங்களுக்கு சிறப்பான நாள். திறம்பட செயலாற்றுவீர்கள். உங்கள் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். எதிர்காலத்திற்கு திட்டமிடுவீர்கள். பணியிடத்தில் நற்செய்தி காத்திருக்கின்றது. உங்கள் திறமைகளை நிரூபிக்க நல்ல வாய்ப்பு உள்ளது. ஸ்திரமான ஆரோக்கியம் காணப்படும். இன்று சாதகமான பலன்கள் கிடைக்கும். சேமிப்பு பழக்கத்தை மேற்கொள்ளும் நிலையில் காணப்படுவீர்கள்.
30 minute ago
36 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
36 minute ago
1 hours ago