2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

மீனம்

Editorial   / 2021 ஜூலை 19 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சந்திரன் எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். உங்கள் ராசிக்கு இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் வேலைகளில் தடை தாமதங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படும். தொழில் வியாபார ரீதியான பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் நிதானம் தேவை. வேலை செய்பவர்களுக்கு பணியில் கவனம் தேவை. வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .