Editorial / 2021 ஒக்டோபர் 30 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று மந்தமான நடவடிக்கைகள் காணப்படும். உணர்ச்சி வசப்படாமல் இருக்க உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். அமைதியாக இருக்க வேண்டும். உங்கள் செயல்களை திறம்பட ஆற்ற இயலாது. சக பணியாளர்கள் ஒத்துழைக்க மாட்டார்கள். உங்கள் மேலதிகாரிகளின் அங்கீகாரம் பெற இயலாது. பண வரவு திருப்திகரமாக இருக்காது.
38 minute ago
19 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
19 Mar 2026