2024 மார்ச் 28, வியாழக்கிழமை

மீனம்

Editorial   / 2022 ஜனவரி 16 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று சிறப்புடன் செயலாற்ற நம்பிக்கையும் புத்துணரச்சியும் தேவை. தியானம் மற்றும் ஸ்லோகம் கேட்பதன் மூலம் இது சாத்தியம். பணிவளர்ச்சி சுமுகமாக இருக்காது. அதிகமான பணிகள் சவாலானதாக காணப்படும். நிதி நிலைமையில் ஏற்றத்தாழ்வுகள் காணப்படும். பண இழப்பிற்கான வாய்ப்புகளும் அதிகம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X