2025 ஜூலை 12, சனிக்கிழமை

மீனம்

Freelancer   / 2022 மார்ச் 03 , மு.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று உங்கள் பாதையில் தடைகள் காணப்படும். என்றாலும் உங்களின் உறுதியான போக்கின் மூலம் இதனை நீங்கள் சமாளித்து வெற்றி காணலாம். பணி நிமித்தமான பயணம் காணப்படுகின்றது. அமைதியாக இருப்பதன் மூலம் உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையே மகிழ்ச்சியை தக்க வைத்துக் கொள்ளலாம். இன்று வரவு செலவு இரண்டும் இணைந்து காணப்படும். பதட்டம் காணப்படும். எதையும் லேசாக எடுத்துக் கொள்வது நல்லது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .