2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மீனம்

Freelancer   / 2022 மே 29 , மு.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று நீங்கள் மகிழ்ச்சியை அனுபவிக்கும் நாள். வேலையில் அதிக பொறுப்புகளை சுமக்க வேண்டியிருக்கும். உறவில் நெறி முறைகளைப் பின்பற்றுவீர்கள். உடன்பிறந்தோர்கள் ஆதரவாக இருப்பார்கள். நிதிநிலைமை நன்றாக உள்ளது. நிலையான ஆரோக்கியம் காணப்படும்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .