Freelancer / 2022 ஜூன் 19 , மு.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று சற்று மந்தமான நாள். பணியிடத்தில் வளர்ச்சி சிறப்பாக இருக்காது. ணையிடம் குறைந்த அளவு புரிந்துணர்வையே பகிர்ந்து கொள்வீர்கள். நிதிநிலைமை மகிழ்ச்சிகரமாக இருக்காது. மன உளைச்சல் காரணமாக கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது. தாயின் உடல் நலத்துக்காக நீங்கள் கூடுதல் பணம் செலவு செய்ய நேரலாம்.
25 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
4 hours ago