Freelancer / 2022 ஜூன் 20 , மு.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
உங்களுக்கு சாதகமாக பலன்கள் அமைய நீங்கள் சில விடயங்களை விட்டுக்கொடுக்க நேரலாம். பணிகளை மேற்கொள்ளும் போது கவனம் தேவை. குழந்தைகளின் முன்னேற்றம் குறித்த கவலை காணப்படும். இன்று நிதி நிலைமை மகிழ்ச்சிகரமாக இருக்காது. ஆரோக்கியம் சுமாராக இருக்கும். அதிக கவலைகள் ஆரோக்கியத்தை பாதிக்கும்.
26 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
4 hours ago