2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மீனம்

Freelancer   / 2022 ஜூலை 24 , மு.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று முன்னேற்றமான பலன்கள் காணப்படும். பணியில் தவறுகளைக் குறைக்கும் வண்ணம் உங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். துணையின் விருப்பத்திற்கேற்ப நடந்து கொள்வீர்கள். நிதிநிலைமை ஸ்திரத்தன்மையுடன் காணப்படும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .