Editorial / 2022 ஒக்டோபர் 05 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். உங்களுடைய ஆலோசனைகளை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். சொந்த பந்தங்களின் சுய ரூபத்தை அறிந்து கொள்வீர்கள். பணவரவு உண்டு. வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர்கள். புதுவாகனம் வாங்குவீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்பை ஏற்பீர்கள். இனிமையான நாள்.
32 minute ago
50 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
50 minute ago
58 minute ago