2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

மீனம்

Editorial   / 2023 டிசெம்பர் 12 , மு.ப. 08:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்சரிக்கையாக செயல்படாவிட்டால் உறவினர்கள் மத்தியில் கெட்ட பெயர் எடுப்பீர்கள். வேலை காரணமாக அலைபவர்கள் வேளை தவறாமல் சாப்பிட தவறாதீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கி கொடுப்பீர்கள். நல்லது செய்வதாக எண்ணி வம்பில் மாட்டிக்கொள்ளாதீர்கள். தொழிற்சாலை இயந்திரங்களில் வேலை செய்யும்போது மனதை அலைபாய விடாதீர்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X