2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

மேஷம்

Editorial   / 2021 ஓகஸ்ட் 29 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் வருத்தப்பட்டு அவசர முடிவுகள் எடுக்க  வேண்டாம்.  கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்து போவது நல்லது. யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன்  சச்சரவு வரும் அலுவலக  இரகசியங்களை வெளியிடவேண்டாம். பேச்சியில் இங்கிதம் தேவைப்படும் நாள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .