2025 ஜூலை 14, திங்கட்கிழமை

ரிஷபம்

Editorial   / 2021 நவம்பர் 22 , மு.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 இன்று வளரச்சி குன்றி காணப்படும்.பொறுமையும் உறுதியும் அவசியம். நல்லதையே எண்ணுங்கள். இன்று பணியைப் பொறுத்தவரை உற்சாகமான நாளாக இருக்காது.பணியிடத்தில் காணப்படும் சூழ்நிலையை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. குடும்ப அங்கத்தினர்களிடையே பிணைப்பை வலுப்படுத்த முயற்சி எடுப்பீர்கள்.உங்கள் முயற்சியை மென்மையாகக் கையாளுங்கள்.  அஜாக்கிரதை காரணமாக இன்று உங்கள் பணம்வீணாக செலவாகலாம்.உங்கள் வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியத்திற்காக இன்று நீங்கள்செலவு செய்ய நேரலாம் பதட்டம் காரணமாக தலைவலி காணப்படும்.உங்கள் உணவுப் பழக்கத்தை கண்காணியுங்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .