2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

ரிஷபம்

Freelancer   / 2022 ஜூலை 06 , மு.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று திருப்தியற்ற குழப்பமான மனநிலையில் காணப்படுவீர்கள். அதிக பணிகள் காணப்படும். துணையிடம் சாதாரணமான அணுகுமுறை மேற்கொள்ளுங்கள். பணப்பற்றாக்குறை கவலையை அளிக்கும்.  குழந்தையின் ஆரோக்கியத்திற்காக பணம் செலவு செய்வீர்கள். இது உங்களுக்கு வருத்தத்தை உண்டாக்கும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X