2025 ஜூலை 10, வியாழக்கிழமை

ரிஷபம்

Freelancer   / 2022 ஜூலை 17 , மு.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று உங்களுக்கு அனுகூலமான நாள். பணியைப் பொறுத்தவரை சாதகமான பலன்கள் கிடைக்கும். துணை உங்கள் உணர்வை நன்கு புரிந்து கொள்வார். இதனால் உறவில் நல்லிணக்கம் காணப்படும். தேவையை பூர்த்தி செய்து கொள்ளும் அளவிற்கு பணம் காணப்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .