2025 ஜூலை 10, வியாழக்கிழமை

ரிஷபம்

Freelancer   / 2022 ஜூலை 21 , மு.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய செயல்களினால் நற்பலன்கள் கிடைக்காது. பணிகளை எளிதாக இயற்ற இயலாது. பணிகளில் தாமதங்கள் காணப்படும். துணையை சமாளிப்பதை இன்று கடினமாக உணர்வீர்கள். பணம் ஒரு பிரச்சினையாக இருக்கும். தாயின் உடல்நிலை கவலையை அளிக்கும். அதற்காக செலவுகள் செய்ய நேரும்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .