2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

ரிஷபம்

Editorial   / 2023 ஓகஸ்ட் 15 , மு.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொழிலுக்குத் தேவையான உதவிகளை பெற வெளியூர் செல்வீர்கள். கூட வேலை பார்ப்பவர்கள் செய்யும் இடையூறுகளால் பணியை முடிக்க சிரமப்படுவீர்கள். வீட்டிலும் ஏட்டிக்கு போட்டியாக நடப்பதால் உள்ளம் வேதனை அடைவீர்கள். வியாபாரத்தில் சிறிய சறுக்கல்களை சந்திப்பீர்கள். அவசியமான நேரத்தில் நம்பியவர்கள் ஏமாற்றியதால் அவமானப்படுவீர்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .