2025 மே 19, திங்கட்கிழமை

ரிஷபம்

Editorial   / 2024 ஜூலை 24 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொழிலுக்கான புதிய முயற்சிகளில் இறங்குவீர்கள். சிக்கலான வேலைகளை சுலபமாக முடிப்பீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி பெறுவீர்கள். திருமணப் பேச்சு வார்த்தையை திருப்திகரமாக முடிப்பீர்கள். உறவினர்களின் உதவியால் உத்வேகம் பெறுவீர்கள். உயரதிகாரிகள் ஊக்கம் கொடுப்பார்கள். பண வரவால் மகிழ்ச்சி அடைவீர்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X