2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

விருச்சிகம்:

Freelancer   / 2022 பெப்ரவரி 25 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

உங்களுக்கு சாதகமாக விளைவுகள் அமைய செயல்களில் எச்சரிக்கை தேவை. இசை கேட்பது மற்றும் திரைப்படங்கள் பார்த்தல் போன்ற நிகழ்சிகள் ஆறுதலைத் தரும். பணியிடத்தில் சில தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனமாக பணியாற்ற வேண்டும். வாழ்க்கை துணையுடன் மனம் விட்டு வெளிப்படையாக பேச வேண்டும். நிதி நிலைமை மனதிற்கு திருப்தியாக இருக்காது. மன உளைச்சல் காரணமாக ஆரோக்கியம் நன்றாக இருக்காது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .