Freelancer / 2022 மார்ச் 01 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய நாள் ஏற்ற இறக்கத்துடன் இருக்கும். மனதை அமைதி நிலையில் வைத்திருக்க வேண்டியது அவசியம். பணிச்சுமை அதிகமாக இருக்கும் காரணத்தால் பணியில் ஆர்வமாக இருப்பீர்கள். வாழ்க்கை துணையுடன் எதிர்மறை உணர்வுகளை வெளிப்படுத்துவீர்கள். பணத்தை கவனமாக கையாள வேண்டும். அதிக வேலை காரணமாக சோர்வு காணப்படும். தலை வலி ஏற்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது. இதனால் அசௌகரியமாக உணர்வீர்கள்.
16 Mar 2026
16 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 Mar 2026
16 Mar 2026