Freelancer / 2022 மார்ச் 03 , மு.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
சில சூழ்நிலைகள் உங்கள் கட்டுப்பாட்ட மீறி காணப்படும். இந்த சூழ்நிலைகளை திறமையாகக் கையாள உறுதியான போக்கு தேவை. அதிக பணிகள் காணப்படும். துணையுடன் காணப்படும் கருத்து வேறுபாடு காரணமாக மகிழ்ச்சியான தருணங்கள் காணப்படாது. பணப்புழக்கம் குறைவாக காணப்படும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
16 Mar 2026
16 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 Mar 2026
16 Mar 2026