Freelancer / 2022 ஏப்ரல் 22 , மு.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆன்மீக ஈடுபாட்டின் மூலம் இன்றைய நாளை சிறந்ததாக்கலாம். உங்கள் மேலதிகாரிகளுடன் நல்லுறவை பராமரிக்க இயலாது. துணையுடன் அதிகம் பேசுவதை தவிர்க்க வேண்டும். எதிர்பாராத காரணங்களுக்காக அதிக செலவுகள் ஏற்படும். தோல் சம்பந்தமான பிரச்சினை உங்களை பாதிக்கும்.
9 hours ago
16 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
16 Mar 2026