Freelancer / 2022 ஏப்ரல் 26 , மு.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
உங்கள் தாயின் ஆதரவு உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும். பணிகளை முடிக்க அதிக முயற்சி எடுக்க வேண்டும். சுப நிகழ்சிகளுக்கு இன்று மகிழ்சிகரமான நாளாக அமையாது. நிதி வளர்ச்சி இன்று குறைந்து காணப்படும். தாயின் உடல் நலத்திற்காக செலவு செய்ய நேரலாம்.
9 hours ago
16 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
16 Mar 2026