2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

விருச்சிகம்

Freelancer   / 2022 மே 24 , மு.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று சாதகமான பலன்கள் கிடைக்காது. பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க இயலாது. துணையிடம் உணர்ச்சிவசப்படுவீர்கள். தேவையற்ற செலவுகள் காரணமாக பணம் கரையும். தொண்டை சம்பந்தமான பிரச்சினை மற்றும் தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .