Freelancer / 2022 ஜூன் 21 , மு.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று உங்கள் இலக்குகளை அடைவது கடினமாக இருக்கும். அதிக பணிகளால் கவலை கொள்வீர்கள். துணையுடன் நல்லுறவு ஏற்பட உணர்ச்சி வசப்படும் போக்கை கட்டுபடுத்திக் கொள்ள வேண்டும். தேவையற்ற செலவுகள் காணப்படும். தூக்கமின்மையால் பாதிக்கப்படுவீர்கள். இதனால் கால் வலி மற்றும் முதுகு வலி ஏற்பட வாய்ப்புள்ளது.
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago