Freelancer / 2022 ஜூலை 18 , மு.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று சிறிது பதட்டம் காணப்படும். அதிக சௌகரியங்களை அனுபவிக்க இயலாது. பணிகளை முடிக்க திட்டமிட்டு செயலாற்ற வேண்டும். உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருப்பீர்கள். இதனை உங்கள் துணையிடம் வெளிப்படுத்துவீர்கள். பண வரவு செலவு இரண்டும் கலந்து காணப்படும். செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சினை காணப்படும்.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago