2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

விருச்சிகம்

Editorial   / 2022 ஓகஸ்ட் 07 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஒருவித படபடப்பு வந்து செல்லும். குடும்பத்தில் சின்ன சின்ன பிரச்னைகள் அதிகமாகும் . தலைசுற்றல் முழங்கால்வலி வந்து விலகும். யாரையும் பகைத்து கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில்  அலுவலக ரகசியங்களை  வெளியிட  வேண்டாம்.  இடம்  ,பொருள்,ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .