Editorial / 2022 ஓகஸ்ட் 30 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். சேமிக்க வேண்டும் என்று எண்ணம் வரும். மனைவி வழியில் உதவிகள் கிடைக்கும். சொத்துபிரச்னைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேற்றும். பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளும் நாள்.
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago