Editorial / 2022 செப்டெம்பர் 27 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
வியாபாரிகள் இன்றைய தினம் எடுக்கக்கூடிய சில முடிவுகள் ஆபத்தில் சென்று முடியலாம். சிறு வணிகர்ளுக்கு இன்று சிறப்பான நாள். புதிதாக வேலைக்கு சேர்ந்தவர்கள் சற்று பரபரப்பாக காணப்படுவார்கள். பல வேலைகளை ஒரே சமயத்தில் கையாளலாம். அதுபோன்ற சமயத்தில், அவசத்தையும், பயத்தையும் தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago