2024 மே 14, செவ்வாய்க்கிழமை

விருச்சிகம்

Editorial   / 2024 ஏப்ரல் 29 , மு.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிலம் வாங்கிப் பத்திரப் பதிவு செய்வீர்கள். தடைபட்ட வீட்டு வேலைகளை மளமளவென நடத்துவீர்கள். பங்குச்சந்தை வியாபாரத்தில் சிறப்பான நிலையை எட்டுவீர்கள். தொழில் போட்டிகளைத் துடைத்து ஒழிப்பீர்கள். நகை வாங்கிக் கொடுத்து மகளையும் மருமகனையும் மகிழ்ச்சிப்படுத்துவீர்கள். தேடி வந்த உறவுகளை நல்ல முறையில் உபசரிப்பீர்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .