2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

அந்த காரணத்துக்காக திடீரென உடல் எடையை குறைத்த கீர்த்தி சுரேஷ்..!

J.A. George   / 2020 நவம்பர் 04 , பி.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

“மிஸ் இந்தியா” படத்துக்காக  நடிகை கீர்த்தி சுரேஷ் உடல் எடையை குறைத்ததாக கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றிதிரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். 

நடிகை கீர்த்தி சுரேஷ் உடல் எடையை குறைத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இந்த நிலையில்தனது உடல் எடையை குறைத்தது குறித்து கூறியுள்ளார். மிஸ் இந்தியா திரைப்படத்தின் கதாபாத்திரத்திற்காக மிகப்பெரிய அளவில் உடல் எடையை குறைந்ததாக கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் நரேந்திர நாத் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ளது "மிஸ் இந்தியா" திரைப்படம். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X